2-ஆம் லெப்டினன்ட் வைகைச்சுடர் அவர்கள் நல்லூர், பூநகரி, கிளிநொச்சியைச் சேர்ந்தவர். நடேசபிள்ளை நிசாந்தன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 28 செப்டம்பர் 2000 அன்று கிளிநொச்சி மாவட்டம் முகமாலைப் பகுதியில் "ஓயாத அலைகள் - 04" நடவடிக்கையின்போது வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
ஈடிணையற்ற ஈகங்கள் புரிந்து, அளப்பரிய அர்ப்பணிப்புக்கள் செய்து, எண்ணற்ற சாதனைகள் புரிந்து எமது தேசத்தின் வரலாற்றுச் சக்கரத்தை விடுதலையின் பாதையில் விரைவாக அசைத்துச் செல்பவர்கள் எமது மாவீரர்களே.