வீரவேங்கை யாழினி அவர்கள் உரும்பிராய் கிழக்கு, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். திருச்செல்வம் கலிஸ்ரா என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 27 செப்டம்பர் 2000 அன்று கிளிநொச்சி மாவட்டம் முகமாலைப் பகுதியில் "ஓயாத அலைகள் - 04" நடவடிக்கையின்போது வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.