லெப்டினன்ட் பூங்கா அவர்கள் உருத்திரபுரம், கிளிநொச்சியைச் சேர்ந்தவர். சண்முகம் தர்சினி என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 17 செப்டம்பர் 2000 அன்று யாழ். மாவட்டம் சாவகச்சேரி பகுதி நோக்கி முன்னேறிய ரிவிகிரண சிறிலங்கா படையினருடனான சமரில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.