2-ஆம் லெப்டினன்ட் யசோ அவர்கள் வரணி, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். தர்மலிங்கம் ஞானபாஸ்கரன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 9 செப்டம்பர் 2000 அன்று யாழ். மாவட்டம் நாவற்குழிப் பகுதியில் சிறிலங்கா படையினருடன் ஏற்பட்ட நேரடி மோதலில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.