லெப்டினன்ட் அருள் அவர்கள் பத்தினியார்மகிழங்குளம், வவுனியாவைச் சேர்ந்தவர். சிதம்பரப்பிள்ளை தமிழரசன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 26 ஜூன் 1989 அன்று வவுனியா மாவட்டம் ஓமந்தை பன்றிக்கெய்தகுளப் பகுதியில் இந்தியப் படையினர் பதுங்கியிருந்து மேற்கொண்ட தாக்குதலில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.