எல்லைப்படை வீரர் வீரவேங்கை நேசையா அவர்கள் கனகாம்பிகைக்குளம், கிளிநொச்சியைச் சேர்ந்தவர். நாகமுத்து நேசையா என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 11 டிசம்பர் 1999 அன்று யாழ். மாவட்டம் கட்டைக்காட்டுப் பகுதியில் "ஓயாத அலைகள் - 03" நடவடிக்கையின்போது வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
“
எந்த ஒரு தேசத்திலும் எந்த ஒரு காலத்திலும் நிகழாத அற்புதமான அர்ப்பணிப்புக்களை எமது மண்ணிலே எமது மண்ணுக்காக எமது மாவீரர்கள் புரிந்திருக்கிறார்கள்.