மேஜர் செங்கோட்டையன் அவர்கள் விளாங்குளம், திருகோணமலையைச் சேர்ந்தவர். வேலாயுதம் கதிர்காமநாதன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 23 நவம்பர் 1999 அன்று வவுனியா மாவட்டம் இரணைஇலுப்பைக்குளப் பகுதியில் "ஓயாத அலைகள் - 03" நடவடிக்கையின்போது வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.