லெப்டினன்ட் நிலவழகி அவர்கள் கரடிப்புலவு, நெடுங்கேணி, வவுனியாவைச் சேர்ந்தவர். வேலு லீலாவதி என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 4 நவம்பர் 1999 அன்று வவுனியா மாவட்டம் நெடுங்கேணிப் பகுதியில் "ஓயாத அலைகள் - 03" நடவடிக்கையின்போது வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
“
உலக வரலாற்றில் எங்குமே, எப்பொழுதுமே நிழந்திராத அற்புதமான தியாகங்கள் இந்த மண்ணில் நிகழ்ந்திருக்கின்றன. மனித ஈகத்தின் உச்சங்களை எமது போராட்ட வரலாறு தொட்டுநிற்கிறது. இந்த மகோன்னதமான தியாக வரலாற்றைப் படைத்தவர்கள் எமது மாவீரர்கள்.