மேஜர் அகிலா அவர்கள் நாயன்மார்கட்டு, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். அம்பிகைபாகன் சித்திரா என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 4 நவம்பர் 1999 அன்று வவுனியா மாவட்டம் நெடுங்கேணிப் பகுதியில் "ஓயாத அலைகள் - 03" நடவடிக்கையின்போது வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
“
சுயவாழ்வின் சுகபோகங்களைக் கைவிட்டு பொதுவாழ்வின் அதியுயர் விழுமியத்தைத் தழுவிக்கொள்கிறார்கள். அந்தப் பொதுவான இலட்சியத்திற்காக தமது சொந்த வாழ்வையும் அர்ப்பணிக்கத் துணிகிறார்கள் இதனை ஒரு புனிதமான துறவறமாகவே நான் கருதுகிறேன். இந்தப் புனிதத் துறவறத்திற்கு இலக்கணமாக விளங்கும் மாவீரர்களை நாம் புனிதர்களாகவே பூசிக்க வேண்டும்.