வீரவேங்கை தரன் அவர்கள் ஆதிகோயிலடி, வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். குணரத்தினம் ஞானசேகரம் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 30 மே 1989 அன்று யாழ். மாவட்டம் மாமுனைப் பகுதியில் இந்தியப் படையினரின் முற்றுகையின்போது ஏற்பட்ட சமரில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
“
உலக வரலாற்றில் எங்குமே, எப்பொழுதுமே நிழந்திராத அற்புதமான தியாகங்கள் இந்த மண்ணில் நிகழ்ந்திருக்கின்றன. மனித ஈகத்தின் உச்சங்களை எமது போராட்ட வரலாறு தொட்டுநிற்கிறது. இந்த மகோன்னதமான தியாக வரலாற்றைப் படைத்தவர்கள் எமது மாவீரர்கள்.