லெப்டினன்ட் மாக்ஸ் அவர்கள் தட்சணாமருதமடு, மடுக்கோயில், மன்னாரைச் சேர்ந்தவர். பத்மநாபன் சசிக்குமார் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 20 மே 1989 அன்று வவுனியா மாவட்டம் முள்ளிக்குளப் பகுதியில் புளொட் கும்பலின் முகாம் மீதான தாக்குதலின்போது வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
இந்த நிலத்தில் புதையுண்டிருக்கும் ஆயிரமாயிரம் சமாதிக் கற்களும் விடுதலையையே குறியீடு செய்து நிற்கின்றன. வீதிகளில், சந்துகளில், சுவர்களில் நாம் சந்திக்கும் மாவீரர்களது திருவுருவங்களும் விடுதலையின் சாட்சிகளாகவே எமக்குக் காட்சி தருகின்றன.