2-ஆம் லெப்டினன்ட் இசைவாணி (ஈழரசி) அவர்கள் வட்டக்கச்சி, கிளிநொச்சியைச் சேர்ந்தவர். மரியதாஸ் தேவஅருள்ரஞ்சிதமலர் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 26 ஜூன் 1999 அன்று மன்னார் மாவட்டம் பள்ளமடுப் பகுதியில் சிறிலங்கா படையினரின் முற்றுகை முயற்சிக்கெதிரான முறிடிப்புச் சமரில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
“
ஈடிணையற்ற ஈகங்கள் மூலம் விடுதலைக்கு நாம் கொடுத்த விலை அளப்பற்றது. எமது மக்கள் இறைமை பெற்று பெருமையுடன் வாழவேண்டும் என்ற இலட்சியத்திற்காக எமது மாவீரர்கள் புரிந்த தியாகங்கள் உலக வரலாற்றில் ஒப்பற்றவை.