கப்டன் ஈழரஞ்சன் அவர்கள் ஊர்காவற்துறை, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். கோவிந்தன் சித்திரராஜா என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 16 நவம்பர் 1998 அன்று மன்னார் மாவட்டம் உயிலங்குளப் பகுதியில் சிறிலங்கா படையினர் பதுங்கியிருந்து மேற்கொண்ட தாக்குதலில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
எமது மாவீரர்கள் இந்த மண்ணுக்காக மடிந்தார்கள். இந்த மண்ணின் விடிவிற்காக மடிந்தார்கள். எமது மண்ணில் எமது மக்கள் சுதந்திரமாக, கௌரவமாக, பாதுகாப்பாக வாழவேண்டுமென்ற இலட்சியத்திற்காக மடிந்தார்கள்.