வீரவேங்கை குணாளினி அவர்கள் ஈச்சமோட்டை, கொழும்புத்துறை, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். கமலநாதன் சங்கீதா என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 28 செப்டம்பர் 1998 அன்று கிளிநொச்சியில் அமைந்திருந்த சிறிலங்கா படைத்தளம் மீதான ஓயாத அலைகள் 02 நடவடிக்கையின் போது வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
எமது விடுதலைக் காப்பியத்தின் ஒவ்வொரு அத்தியாயத்திலும், ஒவ்வொரு பக்கத்திலும், ஒவ்வொரு பந்தியிலும் எமது மாவீரர்களின் தியாக வரலாறு நெருப்பு வரிகளால் எழுதப்பட்டிருக்கிறது.