வீரவேங்கை குலச்செல்வன் அவர்கள் முறக்கொட்டாஞ்சேனை, மட்டக்களப்பைச் சேர்ந்தவர். அழகையா அருள்நாதன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 27 செப்டம்பர் 1998 அன்று கிளிநொச்சியில் அமைந்திருந்த சிறிலங்கா படைத்தளம் மீதான ஓயாத அலைகள் 02 நடவடிக்கையின் போது வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.