வீரவேங்கை ஜெயசுந்தரம் அவர்கள் பட்டிப்பளை, கொக்கட்டிச்சோலை, மட்டக்களப்பைச் சேர்ந்தவர். சிவசோதி ரூபசிங்கம் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 27 செப்டம்பர் 1998 அன்று கிளிநொச்சியில் அமைந்திருந்த சிறிலங்கா படைத்தளம் மீதான ஓயாத அலைகள் 02 நடவடிக்கையின் போது வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.