லெப்டினன்ட் பாலு அவர்கள் கூனித்தீவு, திருகோணமலையைச் சேர்ந்தவர். ஏகாம்பரம் ஞானசேகரம் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 2 ஜனவரி 1989 அன்று திருகோணமலை மாவட்டம் முட்டுச்சேனைப் பகுதியில் ஆற்றில் மூழ்கி வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
தமிழீழம் என்ற சுதந்திர தேசம் வரலாற்றின் குழந்தையாக விரைவில் பிறப்பெடுக்கும். அந்த சுதந்திர தேசத்தின் ஆன்மாவாக, ஆளுமையாக எமது மாவீரர்கள் என்றும் எம்முடன் நிலைத்து வாழ்வார்கள்.