கப்டன் நிதர்சன் அவர்கள் சிலாவத்தை, முல்லைத்தீவைச் சேர்ந்தவர். செல்லத்துரை தெய்வேந்திரன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 15 நவம்பர் 1997 அன்று வவுனியா மாவட்டம் கனகராயன்குளப் பகுதியில் ஜெயசிக்குறு நடவடிக்கைக்கு எதிரான சமரில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
ஈடிணையற்ற ஈகங்கள் புரிந்து, அளப்பரிய அர்ப்பணிப்புக்கள் செய்து, எண்ணற்ற சாதனைகள் புரிந்து எமது தேசத்தின் வரலாற்றுச் சக்கரத்தை விடுதலையின் பாதையில் விரைவாக அசைத்துச் செல்பவர்கள் எமது மாவீரர்களே.