கப்டன் அஜந்தன் அவர்கள் சேமமடுக்குளம், வவுனியாவைச் சேர்ந்தவர். பத்மநாதன் பிரபாகரன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 9 நவம்பர் 1997 அன்று வவுனியா மாவட்டம் சேமமடுப் பகுதியில் ஜெசிக்குறு நடவடிக்கைப் சிறிலங்கா படையினருடனான திடீர் மோதலில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
எமது விடுதலைக் காப்பியத்தின் ஒவ்வொரு அத்தியாயத்திலும், ஒவ்வொரு பக்கத்திலும், ஒவ்வொரு பந்தியிலும் எமது மாவீரர்களின் தியாக வரலாறு நெருப்பு வரிகளால் எழுதப்பட்டிருக்கிறது.