கப்டன் வளர்மதி அவர்கள் கோழியாக்குளம், ஓமந்தை, வவுனியாவைச் சேர்ந்தவர். இராமப்பிள்ளை தங்கரத்தினம் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 6 அக்டோபர் 1997 அன்று வவுனியா மாவட்டம் கரப்புக்குத்தி - விஞ்ஞானகுளப் பகுதியில் அமைந்திருந்த ஜெயசிக்குறு நடவடிக்கை வழங்கற்தளம் மீதான தாக்குதலின்போது வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
ஈடிணையற்ற ஈகங்கள் மூலம் விடுதலைக்கு நாம் கொடுத்த விலை அளப்பற்றது. எமது மக்கள் இறைமை பெற்று பெருமையுடன் வாழவேண்டும் என்ற இலட்சியத்திற்காக எமது மாவீரர்கள் புரிந்த தியாகங்கள் உலக வரலாற்றில் ஒப்பற்றவை.