வீரவேங்கை கயலழகி (உதயகுமாரி) அவர்கள் செட்டிகுளம், வவுனியாவைச் சேர்ந்தவர். வடிவேல் தேவி என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 20 ஆகஸ்ட் 1997 அன்று வவுனியா மாவட்டம் புளியங்குளப் பகுதியில் ஜெயசிக்குறு நடவடிக்கைக்கு எதிரான சமரில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
அந்நிய ஆதிக்க விலங்குளால் கட்டுண்டு கிடக்கும் எமது தாயக மண்ணை மீட்டெடுத்து தன்னாட்சி உரிமை பெற்ற சுதந்திர தேசமாக உருவாக்கும் இலட்சியத்திற்காக எமது மாவீரர்கள் மடிந்தார்கள்.