கப்டன் கௌரவன் அவர்கள் சாஸ்திரிகூழாங்குளம், புதுக்குளம், வவுனியாவைச் சேர்ந்தவர். இராயகோபால் இராஜசேகர் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 20 ஆகஸ்ட் 1997 அன்று வவுனியா மாவட்டம் புளியங்குளப் பகுதியில் ஜெயசிக்குறு நடவடிக்கைக்கு எதிரான சமரில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
மாவீரர்களைப் புனிதர்களாகவே நான் கௌரவிக்கிறேன். தாய் நாட்டின் விடுதலையென்ற பொதுமையான பற்றுணர்வால் ஈர்க்கப்படும் அவர்கள், தமது தனிமையான பற்றுக்களையும் பாசவுறவுகளையும் துறந்துவிடுகிறார்கள்.