மேஜர் வெற்றிநாதன் (ராஜீப்) அவர்கள் சிறுகண்டல், முருங்கன், மன்னாரைச் சேர்ந்தவர். அந்தோனி சத்தியசீலன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 7 ஆகஸ்ட் 1997 அன்று வவுனியா மாவட்டம் புளியங்குளப் பகுதியில் சிறிலங்கா படையினருடனான திடீர் மோதலில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
எமது விடுதலைக் காப்பியத்தின் ஒவ்வொரு அத்தியாயத்திலும், ஒவ்வொரு பக்கத்திலும், ஒவ்வொரு பந்தியிலும் எமது மாவீரர்களின் தியாக வரலாறு நெருப்பு வரிகளால் எழுதப்பட்டிருக்கிறது.