2-ஆம் லெப்டினன்ட் மதி அவர்கள் 2-ஆம் வாய்க்கால், பெரியமடு, மன்னாரைச் சேர்ந்தவர். சிவகணகநாதன் விமலரத்தினேஸ்வரி என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 1 ஆகஸ்ட் 1997 அன்று வவுனியா மாவட்டம் ஓமந்தைப் பகுதியில் ஜெயசிக்குறு படைத்தளம் மீதான தாக்குதலின்போது வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.