மானிட உருவில் வந்த

தமிழின் மானம் நீங்கள்…..

விடுதலைக் கனவை மட்டுமல்ல

வேதனையின் சிலுவை பல சுமந்தீர்கள்…

மரித்தாலும் உயிர்த்து எழ

நீங்கள் பரமபிரான் ஜேசுவல்ல….

மரணத்தை நிரந்தரமாக்கிக் கொண்ட

எங்கள் தமிழீழத்தின் சிசுக்கள்…

தாய்ப்பாசத்தை விலக்கி வைத்து…

விடுதலையை சிரசில் வைத்து…

அந்த ஒன்றையே சிந்தித்து….

எங்கள் மனங்களெல்லாம் உரம்

தூவிச் சென்றவர்கள்….

நினைவு வணக்கம்

நினைவு வணக்கம்

தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈந்த மாவீரர் விபரம்

அகவை வாழ்த்து

அகவை வாழ்த்து

இன்றைய நாளில் புதிய அகவை காணும் மாவீரர்களின் விபரம்

மாவீரர் விபரப்பட்டியல்

மாவீரர் விபரப்பட்டியல்

தாயக விடுதலைப் போரில் தமது இன்னுயிர்களை ஈந்த மாவீரர்களின் விபரம்

Image
  • www.veeravengaikal.com
  • info@veeravengaikal.com

மாவீரர்களின் நினைவுகள் வரலாற்றுச் சின்னங்களாக என்றென்றும் நிலைத்து நிற்க வேண்டும்.

பின்தொடர்க..