பால்ராஜ்
மூத்த தளபதிகள்
6

கட்டளைத் தளபதி பிரிகேடியர் பால்ராஜ் அவர்களுடன் தளபதி லெப்.கேணல் தனம் மற்றும் கப்டன் சான்றோன் அகியோர்.
இப்படத்தில் உள்ள மாவீரர்கள்
கப்டன் சான்றோன் (பொன்னுத்துரை உதயகரன் - 6-ஆம் வட்டாரம், கும்புறுப்பிட்டி, திருகோணமலை) லெப்.கேணல் தனம் (ஐங்கரன்) (நாகலிங்கம் யோகராஜ் - கேப்பாப்புலவு, முல்லைத்தீவு) பிரிகேடியர் பால்ராஜ் (கந்தையா பாலசேகரம் - கொக்குத்தொடுவாய், மணலாறு, முல்லைத்தீவு)பட விபரங்கள்
- பட அளவு
- 1200 × 1600