லெப்டினன்ட் திவாகர் அவர்கள் சாமிப்புலம், நல்லூர், பூநகரி, கிளிநொச்சியைச் சேர்ந்தவர். தங்கராசா அருள்தாசன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 18 ஜூன் 1997 அன்று திருகோணமலை மாவட்டம் புல்மோட்டையிலிருந்து 13 கட்டை நோக்கி வந்த சிறிலங்கா படையினர் மீதான தாக்குதலில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
“
எமது மாவீரர்களின் சுதந்திர தாகம் சாவுடன் தணிந்து போகவில்லை. அது எமது இனத்தின் வீர விடுதலைக் குரலாக உலகெங்கும் ஒலித்துக் கொண்டிருக்கிறது.