வீரவேங்கை குற்றாலீஸ்வரன் அவர்கள் கல்முனை, அம்பாறையைச் சேர்ந்தவர். சிவலிங்கம் ஜெயரூபன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 10 ஜூன் 1997 அன்று வவுனியா மாவட்டம் தாண்டிக்குளப் பகுதியில் அமைந்திருந்த ஜெயசிக்குறு நடவடிக்கைக்கான வழங்கற் தளம் மீதான தாக்குதலின்போது வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
“
ஈடிணையற்ற ஈகங்கள் மூலம் விடுதலைக்கு நாம் கொடுத்த விலை அளப்பற்றது. எமது மக்கள் இறைமை பெற்று பெருமையுடன் வாழவேண்டும் என்ற இலட்சியத்திற்காக எமது மாவீரர்கள் புரிந்த தியாகங்கள் உலக வரலாற்றில் ஒப்பற்றவை.