2-ஆம் லெப்டினன்ட் ருக்மணன் அவர்கள் வாழைச்சேனை, மட்டக்களப்பைச் சேர்ந்தவர். சிவராசா சுந்தரலிங்கம் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 10 ஜூன் 1997 அன்று வவுனியா மாவட்டம் தாண்டிக்குளப் பகுதியில் அமைந்திருந்த ஜெயசிக்குறு நடவடிக்கைக்கான வழங்கற் தளம் மீதான தாக்குதலின்போது வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
“
மாவீரர்களைப் புனிதர்களாகவே நான் கௌரவிக்கிறேன். தாய் நாட்டின் விடுதலையென்ற பொதுமையான பற்றுணர்வால் ஈர்க்கப்படும் அவர்கள், தமது தனிமையான பற்றுக்களையும் பாசவுறவுகளையும் துறந்துவிடுகிறார்கள்.