மேஜர் தர்மினி அவர்கள் உடுத்துறை வடக்கு, தாளையடி, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். முருகுப்பிள்ளை இலட்சியராணி என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 10 ஜூன் 1997 அன்று வவுனியா மாவட்டம் தாண்டிக்குளப் பகுதியில் அமைந்திருந்த ஜெயசிக்குறு நடவடிக்கைக்கான வழங்கற் தளம் மீதான தாக்குதலின்போது வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
“
எமது தேசவிடுதலைக்காகக் களமாடி வீழ்ந்த மாவீரர் அனைவரும் மனிதமலைகளாக, மனிதக்கோட்டைகளாகவே எமது மண்ணைக் காத்துநிற்கின்றனர்.