வீரவேங்கை அசோகன் அவர்கள் அல்வாய் வடக்கு, பருத்தித்துறை, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். தெய்வேந்திரம் ரவிவர்மன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 8 ஜூன் 1997 அன்று வவுனியா மாவட்டம் விளக்குவைத்தகுளப் பகுதியில் ஜெயசிக்குறு நடவடிக்கைக்கு எதிரான சமரில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
“
விடுதலை என்பது ஒரு அக்கினிப் பிரவேசம்; நெருப்பு நதிகளை நீந்திக் கடக்கும் நீண்ட பயணம்; தியாகத்தின் தீயில் குதிக்கும் யாகம். இந்த விடுதலை வேள்விக்கு தமது உயிரை ஈகம் செய்தவர்கள் மாவீரர்கள்.