2-ஆம் லெப்டினன்ட் புதல்வன் அவர்கள் நாவாந்துறை, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். கில்லரிச்சந்திரா சந்திரராஜா என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 8 ஜூன் 1997 அன்று வவுனியா மாவட்டம் விளக்குவைத்தகுளப் பகுதியில் ஜெயசிக்குறு நடவடிக்கைக்கு எதிரான சமரில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
“
தன்னலமற்ற, தமக்கெனப் பயனை எதிர்பாராத விடுதலைத் தொண்டில், தம்மையே அழித்துக்கொள்ளும் அதியுன்னத தியாகிகள் என்பதால், மாவீரர்களுக்கு எமது விடுதலை இயக்கம் பெரும் மதிப்பையும் கௌரவத்தையும் வழங்கிவருகிறது.