2-ஆம் லெப்டினன்ட் ஈஸ்வரன் அவர்கள் நாயாறு, மணலாறு, முல்லைத்தீவைச் சேர்ந்தவர். பத்திநாதர் உதயகுமார் (கணேஸ்) என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 8 ஜூன் 1997 அன்று வவுனியா மாவட்டம் விளக்குவைத்தகுளப் பகுதியில் ஜெயசிக்குறு நடவடிக்கைக்கு எதிரான சமரில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
“
எமது வீர சுதந்திர வரலாறு இந்த மாவீரர்களின் இரத்தத்தால் எழுதப்பட்டிருக்கிறது. இவர்களது இறப்புக்கள் அர்த்தமற்ற இறப்புக்கள் அல்ல. இந்த வீரர்களின் சாவுகள் எமது சரித்திரத்தையே இயக்கும் உந்து சக்தியாக, எமது போராட்டத்தின் உயிர்மூச்சாக எமது போராளிகளின் உறுதிக்கு உத்வேகமளிக்கும் ஊக்குசக்தியாக அமைந்துவிட்டது.