லெப்டினன்ட் கம்பன் அவர்கள் பாலாவி மேற்கு, வயாவிளான், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். கந்தசாமி சுரேஸ்குமார் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 8 ஜூன் 1997 அன்று வவுனியா மாவட்டம் விளக்குவைத்தகுளப் பகுதியில் ஜெயசிக்குறு நடவடிக்கைக்கு எதிரான சமரில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
“
ஒரு சத்திய இலட்சியத்திற்காக தம் இன்னுயிரை ஈகம் செய்த எம் இனிய வீரர்களை இன்று நாம் எமது நெஞ்சப் பசுமையில் நினைவு கூர்ந்து கௌரவிப்போம். அவர்களது வீரத்திற்கும், அதியுயர்ந்த தியாகத்திற்கும் தலைகுனிந்து வணக்கம் தெரிவிப்போம்.