கடற்கரும்புலி கப்டன் அருளரசன் அவர்கள் களுதாவளை, மட்டக்களப்பைச் சேர்ந்தவர். தங்கராசா தியாகராசா என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 27 மே 1997 அன்று முல்லைத்தீவு கடற்பரப்பில் கடற்படைக் கலங்களைத் தாக்கச் சென்றவேளை ஏற்பட்ட வெடிவிபத்தில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
“
உலக வரலாற்றில் எங்குமே, எப்பொழுதுமே நிழந்திராத அற்புதமான தியாகங்கள் இந்த மண்ணில் நிகழ்ந்திருக்கின்றன. மனித ஈகத்தின் உச்சங்களை எமது போராட்ட வரலாறு தொட்டுநிற்கிறது. இந்த மகோன்னதமான தியாக வரலாற்றைப் படைத்தவர்கள் எமது மாவீரர்கள்.