வீரவேங்கை துரையப்பன் (தாரகன்) அவர்கள் திருக்கோவில், அம்பாறையைச் சேர்ந்தவர். நடராசா சசிக்குமார் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 24 மே 1997 அன்று வவுனியா மாவட்டம் ஒமந்தைப் பகுதியில் ஜெயசிக்குறு நடவடிக்கைக்கு எதிரான சமரில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
“
தன்னலமற்ற, தமக்கெனப் பயனை எதிர்பாராத விடுதலைத் தொண்டில், தம்மையே அழித்துக்கொள்ளும் அதியுன்னத தியாகிகள் என்பதால், மாவீரர்களுக்கு எமது விடுதலை இயக்கம் பெரும் மதிப்பையும் கௌரவத்தையும் வழங்கிவருகிறது.