வீரவேங்கை இளவேந்தன் அவர்கள் உடையார்கட்டு வடக்கு, சுதந்திரபுரம், முல்லைத்தீவைச் சேர்ந்தவர். செபஸ்தியாம்பிள்ளை ஜெயரட்ணம் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 24 மே 1997 அன்று வவுனியா மாவட்டம் ஒமந்தைப் பகுதியில் ஜெயசிக்குறு நடவடிக்கைக்கு எதிரான சமரில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
“
எமது மாவீரர்கள் மகத்தான இலட்சியவாதிகள். தேசிய விடுதலை என்கின்ற உயரிய இலட்சியத்திற்காக வாழ்ந்து அந்த இலட்சியத்திற்காகத் தமது வாழ்வைத் தியாகம் செய்தவர்கள்.