லெப்டினன்ட் கௌசிகன் (வினோத்) அவர்கள் ஆலங்கேணி, பூநகரி, கிளிநொச்சியைச் சேர்ந்தவர். செல்வராசா சிவதயாளன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 20 பிப்ரவரி 1997 அன்று மன்னார் மாவட்டம் உயிலங்குளப் பகுதியில் முன்னகர்ந்த சிறிலங்கா படையினருடனான மோதலில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
“
மாவீரர்களைப் புனிதர்களாகவே நான் கௌரவிக்கிறேன். தாய் நாட்டின் விடுதலையென்ற பொதுமையான பற்றுணர்வால் ஈர்க்கப்படும் அவர்கள், தமது தனிமையான பற்றுக்களையும் பாசவுறவுகளையும் துறந்துவிடுகிறார்கள்.