வீரவேங்கை வேணுதாசன் (மதியழகன்) அவர்கள் மாதகல், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். அம்பலவாணர் ஜெயக்குமார் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 8 பிப்ரவரி 1997 அன்று மன்னார் மாவட்டம் இரணைதீவுக் கடற்பரப்பில் சிறிலங்கா கடற்படையினருடனான நேரடி மோதலில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
“
ஈடிணையற்ற ஈகங்கள் புரிந்து, அளப்பரிய அர்ப்பணிப்புக்கள் செய்து, எண்ணற்ற சாதனைகள் புரிந்து எமது தேசத்தின் வரலாற்றுச் சக்கரத்தை விடுதலையின் பாதையில் விரைவாக அசைத்துச் செல்பவர்கள் எமது மாவீரர்களே.