கப்டன் ஜீவாகரன் அவர்கள் கொக்குத்தொடுவாய், மணலாறு, முல்லைத்தீவைச் சேர்ந்தவர். கணபதிப்பிள்ளை விஜிதரன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 8 பிப்ரவரி 1997 அன்று மன்னார் மாவட்டம் இரணைதீவுக் கடற்பரப்பில் சிறிலங்கா கடற்படையினருடனான நேரடி மோதலில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
“
தமிழீழம் என்ற சுதந்திர தேசம் வரலாற்றின் குழந்தையாக விரைவில் பிறப்பெடுக்கும். அந்த சுதந்திர தேசத்தின் ஆன்மாவாக, ஆளுமையாக எமது மாவீரர்கள் என்றும் எம்முடன் நிலைத்து வாழ்வார்கள்.