மேஜர் ஜெயந்தன் அவர்கள் திருநெல்வேலி, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். கந்தசாமி யோகானந்தன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 8 பிப்ரவரி 1997 அன்று மன்னார் மாவட்டம் இரணைதீவுக் கடற்பரப்பில் சிறிலங்கா கடற்படையினருடனான நேரடி மோதலில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
“
சத்தியம் மீது கட்டப்பட்ட இலட்சியத்திற்காக மடிபவர்கள் என்றுமே சாவதில்லை. அவர்கள் ஒவ்வொருவருமே தனிமனித சரித்திரங்களாக என்றும் வாழ்வார்கள்.