மேஜர் சிங்கன் அவர்கள் களுத்துறை, சிறிலங்காவைச் சேர்ந்தவர். மாடசாமி பன்னீர்ச்செல்வன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 8 பிப்ரவரி 1997 அன்று மன்னார் மாவட்டம் இரணைதீவுக் கடற்பரப்பில் சிறிலங்கா கடற்படையினருடனான நேரடி மோதலில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
“
எமது மாவீரர்கள் ஒவ்வொருவரது சாவும் எமது நாட்டின் விடுதலையை முரசறையும் வீரசுதந்திர பிரகடனமாகவே சம்பவிக்கின்றது. இந்த நிலத்தின் நெஞ்சில் படுத்துறங்கும் எமது மாவீரர்களின் கல்லறைகளில் இருந்து இந்தச் சுதந்திரப் பிரகடனங்களின் பேரொளி எழுகிறது.