2-ஆம் லெப்டினன்ட் ஈழமாறன் அவர்கள் புங்குடுதீவு, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். ஆறுமுகம் ஆனந்தஞானகரன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் முல்லைத்தீவு மாவட்டம் முல்லலைத்தீவு படைத்தளம் மீதான ஓயாத அலைகள் நடவடிக்கையில் விழுப்புண்ணடைந்து பண்டுவம் பெறும்போது 21 நவம்பர் 1996 அன்று வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
“
ஈடிணையற்ற ஈகங்கள் புரிந்து, அளப்பரிய அர்ப்பணிப்புக்கள் செய்து, எண்ணற்ற சாதனைகள் புரிந்து எமது தேசத்தின் வரலாற்றுச் சக்கரத்தை விடுதலையின் பாதையில் விரைவாக அசைத்துச் செல்பவர்கள் எமது மாவீரர்களே.