வீரவேங்கை அருளி அவர்கள் 155-ஆம் கட்டை, கிருஸ்ணபுரம், கிளிநொச்சியைச் சேர்ந்தவர். கந்தசாமி யோகராசா என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 28 செப்டம்பர் 1996 அன்று கிளிநொச்சி மாவட்டம் பரந்தன் பகுதியிலிருந்து முன்னகர முயன்ற சிறிலங்கா படையினருக்கு எதிரான சமரில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
“
ஒரு சத்திய இலட்சியத்திற்காக தம் இன்னுயிரை ஈகம் செய்த எம் இனிய வீரர்களை இன்று நாம் எமது நெஞ்சப் பசுமையில் நினைவு கூர்ந்து கௌரவிப்போம். அவர்களது வீரத்திற்கும், அதியுயர்ந்த தியாகத்திற்கும் தலைகுனிந்து வணக்கம் தெரிவிப்போம்.