லெப்டினன்ட் மோகன் (நாயகன்) அவர்கள் தெல்லிப்பழை, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். தேவராசா தேவரூபன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 28 செப்டம்பர் 1996 அன்று கிளிநொச்சி மாவட்டம் பரந்தன் பகுதியிலிருந்து முன்னகர முயன்ற சிறிலங்கா படையினருக்கு எதிரான சமரில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
“
எந்த ஒரு தேசத்திலும் எந்த ஒரு காலத்திலும் நிகழாத அற்புதமான அர்ப்பணிப்புக்களை எமது மண்ணிலே எமது மண்ணுக்காக எமது மாவீரர்கள் புரிந்திருக்கிறார்கள்.