வீரவேங்கை கலையரசன் அவர்கள் ஜெயபுரம், முழங்காவில், கிளிநொச்சியைச் சேர்ந்தவர். பொன்னையா தில்லைநாதன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் முல்லைத்தீவு படைத்தளம் மீதான ஓயாத அலைகள் நடவடிக்கையின்போது விழுப்புண்ணடைந்து பண்டுவம் பெறும்போது 26 ஜூலை 1996 அன்று வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
“
ஒரு சத்திய இலட்சியத்திற்காக தம் இன்னுயிரை ஈகம் செய்த எம் இனிய வீரர்களை இன்று நாம் எமது நெஞ்சப் பசுமையில் நினைவு கூர்ந்து கௌரவிப்போம். அவர்களது வீரத்திற்கும், அதியுயர்ந்த தியாகத்திற்கும் தலைகுனிந்து வணக்கம் தெரிவிப்போம்.