வீரவேங்கை வாணன் அவர்கள் வவுனிக்குளம், மல்லாவி, முல்லைத்தீவைச் சேர்ந்தவர். தர்மராசா பிரபாகரன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் முல்லைத்தீவு படைத்தளம் மீதான ஓயாத அலைகள் நடவடிக்கையின்போது விழுப்புண்ணடைந்து பண்டுவம் பெறும்போது 26 ஜூலை 1996 அன்று வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
“
எமது மாவீரர்களின் மகத்தான தியாகங்களும் அர்ப்பணிப்புகளுமே எமது தேசத்தின் ஒருமைப்பாட்டிற்கு ஆதார சக்தியாக விளங்குகின்றன.