கப்டன் விடுதலை அவர்கள் கலட்டி ஒழுங்கை, பருத்தித்துறை, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். குமாரசிங்கம் ரவிசங்கர் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் முல்லைத்தீவு படைத்தளம் மீதான ஓயாத அலைகள் நடவடிக்கையின்போது விழுப்புண்ணடைந்து பண்டுவம் பெறும்போது 26 ஜூலை 1996 அன்று வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
“
மாவீரர்களே எமது சுதந்திரப் பயணத்தின் வழிகாட்டிகள், அவர்களது வாழ்வும் வரலாறும் எமது இலட்சிய உறுதிக்கு உரமேற்றுபவை, அவர்களே எமக்கு ஒளிகாட்டிகள்.