கப்டன் நிகுந்தன் அவர்கள் ஆனந்தர்புளியங்குளம், வவுனியாவைச் சேர்ந்தவர். சிவராசா சிவசுப்பிரமணியம் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் முல்லைத்தீவு படைத்தளம் மீதான ஓயாத அலைகள் நடவடிக்கையின்போது விழுப்புண்ணடைந்து பண்டுவம் பெறும்போது 23 ஜூலை 1996 அன்று வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
“
சிங்கள ஆயுதப் படைகளையும் உலகின் மிகப் பெரிய இந்தியப் படைகளையும் தனித்து நின்று போராடி எமது மாவீரர்கள் படைத்த மகத்தான சாதனைகள் இன்று உலக வரலாற்றில் ஒரு முக்கிய இடத்தைப் பெற்றிருக்கிறது.