லெப்டினன்ட் ஓவியா அவர்கள் சேந்தான்குளம், இளவாலை, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். செபஸ்ரியான்பிள்ளை பத்மசகாயகுநேந்தினி என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 21 ஜூலை 1996 அன்று முல்லைத்தீவு படைத்தளம் மீதான ஓயாத அலைகள் நடவடிக்கையின்போது வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
“
ஒடுக்கப்படும் மானிடத்தின் விடுதலையை நோக்கிய பயணமாகவே மனித வரலாறு நகர்கிறது. ஒடுக்கப்படும் சமுதாயங்கிளிலிருந்தே வரலாறு படைக்கும் சக்திபெற்ற அபூர்வ மனிதர்கள் பிறக்கிறார்கள். எமது சமூகத்திற் பிறந்த அந்த அந்த அபூர்வ மனிதர்கள்தான் எமது மாவீரர்கள்.